வளிய வயிற்றுள்ளுறையழற்சி

vaḷiya vayiṟṟuḷḷuṟaiyaḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் வாயுவுடன் வயிற்றுள்ளுறையழற்சி — pneumonoperitonitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 870)
2.
வயிற் றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு தேங்கிய வயிற்றுள்ளுறையழற்சி — pneumoperitonitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 870)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bayt2avm/

தமிழ்
“வளிய வயிற்றுள்ளுறையழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bayt2avm/
APA
Oliyon Research. (2026). வளிய வயிற்றுள்ளுறையழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bayt2avm/
MLA
"வளிய வயிற்றுள்ளுறையழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bayt2avm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment