வபை

vapai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம்
வேதம்பணித்திடும் வபையைவாங்கி (. மாணிக். 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வபை)
2.
முக்கியமானது
இருப்பவற்றுள் வபை அது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வபை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6h4gwh2/

தமிழ்
“வபை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6h4gwh2/
APA
Oliyon Research. (2026). வபை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6h4gwh2/
MLA
"வபை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6h4gwh2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment