தேடல் · Search: வடிவமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
ஒரு வடிவமைப்பில் செய்யப்படும் சீரமைப்பு
நடப்பிலுள்ள முறைகளை ஆராய்தலும் பதிவு செய்தலும் புதியமுறைகளை வடிவமைத்தலும் — systems design
ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான … — Mask design
1. குறிப்பிட்ட திட்ட வரையில் தகவல்களை அமைத்தல். 2. வன்படியில் பாடம், விளிம்பு மற்றும் பிற கூறுகளை உரியவாறு அமைத்தல். 3. வெளிப்பலனிற்காகப் பாடத்தை நிறுவும் நிகழ்நிரல் — format
1. உடல் மற்றும் அதன் உறுப்புகளின் பொதுவான வடிவ அமைப்பு. 2. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அணு அமைதி — configuration
web designing
format, print
format, print
format, record
தரவுவின் பகுதிகளை அதாவது தரவுத் தலைப்பு, முகவரி, உரைப் பகுதி மற்றும் தரவுவின் முடிவு ஆகியவற்றை வகைப்படுத்துதலுக்கான விதிகள் — message format
தரவு உள்ளீட்டுப் படிவங்களையும், மூல ஆவணங் களையும் உருவாக்குதல் — form design
forms design; form design
வடிவமைப்பாளர்Thirumal, A
graphical design
உருவமைவு, வடிவம் : 1. தரவுகளைக் குறிப்பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரலாக்கத்தொடர் — format
படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப் புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கிணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது — z-format
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
சாக்கடையை அப்புறப்படுத்துவதற்கு அமைக்கப்படும் வடிகால்களின் அமைப்பு — drainage
landscape mode : பரப்புத் தோற்றப் பாங்கு : அகண்மைப் பாங்கு : ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம். நீள்ம… — landscape format
வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு — abstract design
ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும் — computer design
ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைத்தல்; அவற்றை ஒட்டுகளாகப் பயன்படுத்தல் — tag format
ஒரு சொல்லில் உருக்களை அமைத்தல் — word format
ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், … — data design
நான்கு களக் கோல்களைக் கொண்ட மின்னாக்கி அல்லது தொடக்க இயக்கி — four-pole design