தேடல் · Search: வடிவமைபு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
67 இல் 26–50 · 26–50 of 67
படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப் புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கிணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது — z-format
design template
பயன்படுத்துவோர் செயல்முறையாளர்கள், ஆலோசகர்கள் ஆகி யோர் ஒரு பொறியமைவினை மேலிருந்து நோக்குதல். — design walkthrough
design review
ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப்… — design cycle
design template
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
சாக்கடையை அப்புறப்படுத்துவதற்கு அமைக்கப்படும் வடிகால்களின் அமைப்பு — drainage
landscape mode : பரப்புத் தோற்றப் பாங்கு : அகண்மைப் பாங்கு : ஓர் உரைப்பகுதி அல்லது ஒரு படிமம் உயரத்தைவிட அகலம் அதிகம் இருப்பின் அச்சுப்பொறியில் கிடைமட்டமாக அகலவாக்கில் அச்சிடலாம். நீள்ம… — landscape format
வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு — abstract design
ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும் — computer design
formatting characters
வரைபட முறைகளைச் சார்ந்த அமைப்பில், பிற ஆவணங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பணியாற்றும் கருவிகள். — desk accessories
ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைத்தல்; அவற்றை ஒட்டுகளாகப் பயன்படுத்தல் — tag format
ஒரு சொல்லில் உருக்களை அமைத்தல் — word format
ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், … — data design
நான்கு களக் கோல்களைக் கொண்ட மின்னாக்கி அல்லது தொடக்க இயக்கி — four-pole design
முறைமைக் குறிகளால் காட்டப்படும் படம் — logic design
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர்நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்)வரையறுப்பதில் தொடங்குகிறது.ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரையறுக்கப்ப… — top-down design
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்க… — top-down design
(1) திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது (2) (வேதியியல் குழைமவியல்) மணி உறுப்பெறா நிலை — amorphous
அமைப்புகளின் வடிவமைப்பு, நிரலாக்கத் தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு — design costs
மின் சுற்று வடிவங்கள், புதிய கணினி மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கணினியைப் பயன்படுத்துதல். — design automation
வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர் — design engineer
ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தரவுத் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர்களும் மாற்றப்படலாம். புலங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். பழைய தரவுக் கோப்புகளை, புலங்கள் நீக்கப்பட்டாலொழிய ப… — modify structure