வடிவமைப்பை மாற்று
vaṭivamaippai māṟṟu
பொருள்கள் · Senses
1.
ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தரவுத் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர்களும் மாற்றப்படலாம். புலங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். பழைய தரவுக் கோப்புகளை, புலங்கள் நீக்கப்பட்டாலொழிய புதிய அமைப்புகளாக தரவு இழப்பின்றி மாற்றித் தரும்
— modify structure
2.
ஒரு டாஸ் கட்டளை. தவறுதலாக வடிவமைக்கப்பட்ட தரவுகளை வட்டிலிருந்து எடுப்பதற்கு உதவும்
— unformat
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uv5av49k/
தமிழ்“வடிவமைப்பை மாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uv5av49k/APA
Oliyon Research. (2026). வடிவமைப்பை மாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uv5av49k/MLA
"வடிவமைப்பை மாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uv5av49k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment