{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uv5av49k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uv5av49k/", "kind": "word", "headword": "வடிவமைப்பை மாற்று", "romanization": "vaṭivamaippai māṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.553712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தரவுத் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர்களும் மாற்றப்படலாம். புலங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். பழைய தரவுக் கோப்புகளை, புலங்கள் நீக்கப்பட்டாலொழிய புதிய அமைப்புகளாக தரவு இழப்பின்றி மாற்றித் தரும்", "needs_definition": false, "gloss_en": "modify structure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 951"}, {"n": 2, "definition_ta": "ஒரு டாஸ் கட்டளை. தவறுதலாக வடிவமைக்கப்பட்ட தரவுகளை வட்டிலிருந்து எடுப்பதற்கு உதவும்", "needs_definition": false, "gloss_en": "unformat", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1499"}]}}