தேடல் · Search: வடியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 26–50 · 26–50 of 66

வையம் vaiyam பெயர்ச்சொல் · Noun similar
வையகம் — world, van
ஆசவாடியம் ācavāṭiyam பெயர்ச்சொல் · Noun similar
உருசி
வரண்டியம் varaṇṭiyam பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை .
வாதியாபேதி vātiyāpēti similar
அஞ்செழுத்து அருளினால் வந்தவாறு உரை செய்பவர்.
வாத்தியப்பெட்டி vāttiyappeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆர்மோனியப்பெட்டி
வேதமோதல்
கட்டியம் kaṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
அரசர் முதலியோரின் வருகையின் முன்னறிவிப்பாக அவரைக குறித்துச் சொல்லும் புகழ்த்தொடர்
கத்தியம் kattiyam பெயர்ச்சொல் · Noun similar
சிறுதுகில்
காத்தியம் kāttiyam பெயர்ச்சொல் · Noun similar
கடித்துண்ணும் உணவு
சத்தியம் cattiyam பெயர்ச்சொல் · Noun similar
உண்மை
சாட்டியம் cāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
சாதீயம் cātīyam பெயர்ச்சொல் · Noun similar
சாதியின் பழக்கவழக்கம்
சாத்தியம் cāttiyam பெயர்ச்சொல் · Noun similar
முடியும்
ஜாட்டியம் jāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
மடமை
தாட்டியம் tāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பலம், திடகாத்திரம், உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம் — well built
நாட்டியம் nāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - நாட்டியம்
பதியம் patiyam பெயர்ச்சொல் · Noun similar
நாற்று
பத்தியம் pattiyam similar
பாட்டு, நன்மை
பாடியம் pāṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பேருரை (W.)
பாட்டியம் pāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பாட்டிமை; பாட்டியமி; பிரதமை திதி
பாத்தியம் pāttiyam பெயர்ச்சொல் · Noun similar
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
மடியம் maṭiyam similar
வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூ… — argon
மட்டியம் maṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
சத்ததாளத்தொன்று () ( தாள.19.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மதியம் matiyam பெயர்ச்சொல் · Noun similar
பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி
மத்தியம் mattiyam பெயர்ச்சொல் · Noun similar
பூமி