தேடல் · Search: மூக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் மூக்குடைய ஊற்று கலம். இது பெரும்பாலும் கண்ணாடியாலானது — beaker
மூக்கின் உட்பகுதியைக் கருவி மூலம் பரிசோதித்தல் — rhinoscopy
மூக்குத்தி வடிவில் இருக்கும் ஒரு பூ வகை — Galinsoga parviflora
பீனசரோகம்
பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாமலிருப்பதற்காக இழுத்துவிடுதல்
roof of the nose
விண் வெளிக்கலம் பறக் )கும்போது காற்றுத் துகள்களுடன் உராய்வதால் உண்டாகும் உயர் வெப்ப நிலையைத் தாங்கும் வகையில் அந்தக் கலத்தின் மூக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவக் காப்புக் கவசம் — nose cone
கண்கண்ணாடி
மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி…
ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல்
மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள். — nares
superiormeatus
சுழல்காற்று
root of the nose
சிறுமிகளின் மூக்கில் துளையிடுதல்
மூக்குச்சளியை வெளிப்படுத்துதல்
இகழ்ச்சிக்குறியாக மூக்கை நெரித்துத் திருப்புதல் ()
மூக்கு மற்றும் தாடைக் குழிப் பை சார்ந்த — nasoantral
மூக்கின் தோலில் ஏற்படும் கரணை விரிவகற்சி — rhinophyma
மூக்கிற்குப் பின்புறம் மூக்குத்தொண்டையில் அமைந்துள்ள — postnasal
மூக்கு, கண்கள், காதுகள், குரல்வளை, அரிதாகப் பிறப்புறுப்புகள் ஆகிய வற்றைப் பாதிக்கும் பூஞ்சண நோய். — rhinosporidosis
vibrissa
முக்கு உட்குழிவினை ஆராய்வதற்கான ஒரு சாதனம் — conchoscope
paranasal
மூக்கிலும் அதை அடுத்துள்ள எலும்பு உட்புழைகளிலும் ஏற்படும் வீக்கம் — nasosinusitis