தேடல் · Search: முற்றிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

வாடல்நோய் vāṭalnōy meaning
வாடுதலால் ஏற்படும் தாவர நோய், வேர் நோய்களின் முற்றிய நிலைகளில் உண்டாவது — wilt
விரைக்காய் viraikkāy பெயர்ச்சொல் · Noun meaning
கறிக்கு உதவாது விதைக்குப் பயன்படும் முற்றிய காய்
வயிரப்பொலி vayirappoli பெயர்ச்சொல் · Noun meaning
முற்றிய தானியமணி
விழுப்பிணி viḻuppiṇi பெயர்ச்சொல் · Noun meaning
தீராத முற்றிய நோய் .
செந்நாக்கு cennākku meaning
நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் க… — strawberry tongue
புடலைக்கூடு puṭalaikkūṭu பெயர்ச்சொல் · Noun meaning
நன்கு முற்றியப்புடலையின் நார்களானக்கூடு
பொருண்முடிவு poruṇmuṭivu பெயர்ச்சொல் · Noun meaning
கருத்துமுடிவு
நோய் உச்சநிலை nōy uccanilai meaning
ஒரு நோய் மிக முற்றிய உச்சநிலை — acme
கல்லீரல் நோய்களின் முற்றிய நிலையில் உண்டாகின்ற சூழ்நிலை மாற்றத்திற்கு முந்தைய காலத்தில் கைகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம் — asterixis
வெளியேற்றுமுனை veḷiyēṟṟumuṉai meaning
ஒரு வார்ப்படத்திலி ருந்து பணி முற்றிய ஒருபொருளை வெளியில் எடுப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — ejector pin
அகணிக்கடுக்காய் akaṇikkaṭukkāy பெயர்ச்சொல் · Noun meaning
உட்சதைப்பற்றுள்ள கடுக்காய், முற்றிய கடுக்காய்
சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்… — uraemia
பின் கபாலக் குழிவு முறிவில், நடுமூளையுறைக் குருதியொழுக்கு முற்றிய நிலையில், ஒவ்வொரு பக்க அக்குளின் வெப்பநிலையை எடுக்கும்போது, செயலிழந்து பக்க வெப்ப நிலை அதிகமாய் இருத்தல். இந்த அறி… — Victor Horsley's sign
எலும்பு மச்சையில் சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதியாக இருத்தல். இதில் இதயம், தோல், தசை, துரையீரல், குடல் ஆகியவற்றில் முற்றிய சிவப்பூதா உயிரணு ஊடுருவி இருக்கும். — hypereosinophis syndrome