தேடல் · Search: முற்றிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 1–25 · 1–25 of 39

முற்றியவரை muṟṟiyavarai prefix
சூழ்ந்தவரை, (குறள் 748).
முற்றியார் muṟṟiyār பெயர்ச்சொல் · Noun prefix
முற்றுகை செய்தவர்
முற்றியைபு muṟṟiyaipu பெயர்ச்சொல் · Noun prefix
அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபுவரத் தொடுப்பது ( வி. 48.)
முற்றியாங்கு muṟṟiyāṅku prefix
முடிவடைந்தால், (குறள் 676).
முற்றியலிகரம் muṟṟiyalikaram பெயர்ச்சொல் · Noun prefix
தனது மாத்திரையிற் குறையாத இகரம் ()
முற்றியலுகரம் muṟṟiyalukaram பெயர்ச்சொல் · Noun prefix
எழுத்தொலிப்பில் தனது மாத்திரை அளவு குறையாமல் முழுதாக ஒலிக்கப்பெறும் உகரம்
கொப்புளம் சிக்கட்டி பழுப்புறுதல் முதிர்வு பெறுதல் — maturation
தெட்ட teṭṭa பெயர்ச்சொல் · Noun variant
முற்றிய
முற்றி muṟṟi similar
சூழ்ந்து, முற்றுகையிட்டு, (குறள் 747).
முடிய muṭiya பெயர்ச்சொல் · Noun similar
முழுதும் () என்று முடியக் கட்டுரைப்பது ( 728)
முதிய mutiya similar
Senile
முற்றில் muṟṟil similar
சுளகு, சிறுமுறம், விசாகநாள்
முற்றமுடிய muṟṟamuṭiya பெயர்ச்சொல் · Noun similar
கடைசிவரை
மூட்டுக்குரிய mūṭṭukkuriya similar
ஒரு முட்டு அல்லது முட்டிணைப்பு தொடர்பான முக்கியமாகக் குருத்தெலும்பு தொடர்பான — articular
உறு uṟu உரிச்சொல் · Expressive meaning
மிகுதி
சவளி cavaḷi பெயர்ச்சொல் · Noun meaning
புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது. — fully ripe condition of tamarind pulp, Cloth, piecegoods, A kind of necklace fo…
அரிசி arici பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் உணவு தானிய வகை. இது நெல் என்னும் பயிரின் முற்றிய விதை. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டில் — rice
முதாரி mutāri பெயர்ச்சொல் · Noun meaning
முதுமை அடைதல்
நிரைபு niraipu பெயர்ச்சொல் · Noun meaning
முற்றியலுகரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை .
வன்காய் vaṉkāy பெயர்ச்சொல் · Noun meaning
கடுக்காய்
முதுதலை mututalai பெயர்ச்சொல் · Noun meaning
மரத்தின் முற்றிய அடிப்பாகம்
பொகுட்டு pokuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
மெலனோஜன் melaṉōjaṉ meaning
மைக்கருமையுடன் தொடர்புடைய கூட்டுப் பொருள். இது முற்றிய உக்கிரமான கரும்புற்று பீடித்த நோயாளிகளின் சிறுநீரில் வெளியேறுதல் — melanogen
கருங்காய் karuṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
கொஞ்சங்குறைய முற்றிய பயிர் அல்லது காய்
உறைகாய்வு uṟaikāyvu meaning
freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம். — freeze, drying