தேடல் · Search: மாற்றீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 26–31 · 26–31 of 31

மின்னணுக் கருவியமைப்பு. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த அரைகுறைக் கடத்திப் பண்புகளைப் பயன்படுத்து வது. திறப்பிகளை (வால்வுகள்) மாற்றீடு செய்து கருவியின் அளவைக் கணிசமாகக் குறைத் தது. இது செ… — transistor
என்பார் ஓர் ஆராய்ச்சியாளர். இவரே இதை முதன்முதலில் கருத்தில் கொண்டவர். கொண்ட ஆண்டு 1989. பின் இது மிகப் பரவலாகி கோபரை மாற்றீடு செய்தது — HTML, history of
ஒற்றைப் பதிவு முறை oṟṟaip pativu muṟai meaning
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கண… — single entry system
வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல் இடைமாற்றீடு மூலம் விமானம் ஓட்டியின் முயற்சிக்கு ஆதாரமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம் — servo control
வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல், இடைமாற்றீடு மூலம் விமானம் ஒட்டியின் முயற்சிக்கு ஆதாரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம் — Servo control
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector