தேடல் · Search: மாறியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

75 இல் 26–50 · 26–50 of 75

மருந்தியல் maruntiyal பெயர்ச்சொல் · Noun similar
மருந்துகள் பற்றிய அறிவியல்சார் ஆய்வுத்துறை.
மார்ச்சரியம் mārccariyam பெயர்ச்சொல் · Noun similar
பொறாமை
மாற்சரியம் māṟcariyam பெயர்ச்சொல் · Noun similar
மனத்திலுள்ள மாறுபாட்டுணர்வு; பொறாமை, பகைமை, மாச்சரியம்
கரியல் kariyal பெயர்ச்சொல் · Noun similar
வளராத மரம்
கரியாள் kariyāḷ பெயர்ச்சொல் · Noun similar
குதிரைவகை
சாரியல் cāriyal பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
டரியல் ṭariyal பெயர்ச்சொல் · Noun similar
டரியல் (பன்மை டரியல்கள்)
பரியல் pariyal பெயர்ச்சொல் · Noun similar
மனம் வருந்துதல்
பாரியாள் pāriyāḷ பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்---சமசுகிருதம்---भार्या--பார்யா--வேர்ச்சொல்...இந்தசொல்லின் மனைவி என்னும் பொருளைப் பொறுத்தவரை சமசுகிருதச்சொல்லே ஆதாரமாகும்
மசியல் maciyal பெயர்ச்சொல் · Noun similar
உணவை அரைத்து (மசித்து) உருவாக்கப்டும் பண்டம் — puree, purée
மடியல் maṭiyal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிசல்
மண் இயல் maṇ iyal similar
Pedology
மண்ணியல் maṇṇiyal பெயர்ச்சொல் · Noun similar
நிலம், மண், பாறை ஆகியனவற்றை ஆராயும் கல்விப்புலம் ஆகும்.
மரிதல் marital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரி ( இயற். 3, 52)
மரித்தல் marittal பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
மறிகால் maṟikāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுகால்
மறிக்கல் maṟikkal பெயர்ச்சொல் · Noun similar
சுக்கான்கல் ()
மறிசல் maṟical பெயர்ச்சொல் · Noun similar
அணை
மறிதல் maṟital பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மேலாதல்
மறித்தல் maṟittal பெயர்ச்சொல் · Noun similar
தடுத்தல்
மாரி நாள் māri nāḷ similar
உத்திரநாள்
மாரிநாள் mārināḷ பெயர்ச்சொல் · Noun similar
உத்தரநாள்
மாறிகள் māṟikaḷ similar
variables
மிரியல் miriyal பெயர்ச்சொல் · Noun similar
மிளகு, மிரியம்
மிரியால் miriyāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மிரியம் ()