தேடல் · Search: மடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 26–50 · 26–50 of 141

மதிப்புரு matippuru similar
ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள் — argument
மத்திரிப்பு mattirippu பெயர்ச்சொல் · Noun similar
கோபம் ( 753)
மாரடிப்பு māraṭippu பெயர்ச்சொல் · Noun similar
பெருவிபத்து
மதிப்ப matippa பெயர்ச்சொல் · Noun similar
ஒரு உவமவாய்ப்பாடு ( பொ. 289)
மதிப்புரை matippurai பெயர்ச்சொல் · Noun similar
விமர்சனம், (ஒன்றைப் பற்றிய) குறிப்பு — review, comment
Store of value
Devaluation
மாற்று அச்சடிப்பு māṟṟu accaṭippu கட்டுரை · article similar
மடி maṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding ) — lap - crease in the abdomen, udder, loneliness, sloth, fold, die
மடிப்பை maṭippai பெயர்ச்சொல் · Noun similar
(மடி+பை)
மட்டி maṭṭi பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - மட்டி = கடற்காய் = சிப்பி - மெல்லுடலி களுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். — mussel
மட்டிப்பால் maṭṭippāl பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
மதி mati பெயர்ச்சொல் · Noun similar
பூமியின் துணைக்கோள்
மதிப்பின் matippiṉ similar
நினைத்தால், (குறள் 898).
மதிப்பு இனம் matippu iṉam similar
சி மொழியில் int,char,float மூல தரவு இனங்களும் "மதிப்பு இனம்" எனப்படுகின்றன.சி# மொழியில் இத்தகு "மதிப்பு இனம்" தவிர ஆகியவை class, interface,delegate ஆகியவை "குறிப்பு இனம்" எ… — value type
மதிப்பெண் matippeṇ பெயர்ச்சொல் · Noun similar
கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக, அவர்களின் வேலை, தேர்வில் தேர்ச்சி முதலியவற்றை அளவிட வழங்கப்படும் எண்
மத்தி matti பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — middle, interval, center
மத்திபம் mattipam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மத்திமம்
மந்திப்பு mantippu பெயர்ச்சொல் · Noun similar
மந்தம், சுருசுருப்பின்மை
மனப்பதிப்பு maṉappatippu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனவிருப்பம்
மாடிப்படி māṭippaṭi similar
ஒரு வரைகலைக் கோடு அல்லது வளை கோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடையதாக அமைத்தல் — stairstepping
மாதி māti பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாயோடல் () மாதி வட்ட மோடினார் ( பிரமாத்திர. 135)# கிரகச்சுற்று
முகமதிப்பு mukamatippu similar
1) ஒரு பிணையத்தின் முகத்தில் அச்சிடப்பட்டுள்ள பெயரளவு மதிப்பு. இது சமமதிப்பாகும். அதாவது, அங்காடி மதிப்புக்குச் சமமானது 2) வங்கித்தாள் பணம் அல்லது நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பு — face value
Gross value
மாற்றத் திணிப்பு māṟṟat tiṇippu similar
முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல் — change dump