மதி

mati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமியின் துணைக்கோள்
வெண்மதி வானில் தவழ்கின்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
2.
அறிவு
விதியை மதியால் வெல்லலாம்
மதிநுட்பம் - கூரிய அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
3.
பகுத்தறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
4.
வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய கடமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
5.
மதிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
6.
காசியபரின் மனைவியான தக்ஷன்மகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
7.
பிண்டி என்னும் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
8.
மாதம் என்னும் கால அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
9.
இராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
10.
குபேரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
11.
இடைகலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
12.
கடகம் என்னும் ராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
13.
மதிநாள் - மிருகசீரிடம் என்னும் நட்சத்திர நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
14.
மது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
15.
யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
16.
ஒன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)
17.
மரியாதை செய், கண்ணியப்படுத்து
உன்னைப்போல் பிறரையும் மதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதி)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nnvad5ba/

தமிழ்
“மதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nnvad5ba/
APA
Oliyon Research. (2026). மதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nnvad5ba/
MLA
"மதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nnvad5ba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment