தேடல் · Search: பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
குறிப்பிட்ட பொருள் நிரல் தொடரை திரும்பத் திரும்ப செய்யப் பயன்படுத்தப்படும் கணினி — object machine
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஓர் ஆப்ஜெக்ட்டின் நினைவக இருப்பிடத்தை குறிக்கும் முகவரி — object reference
பணத்திற்குப்பதில் சரக்குகளைக் கொடுத்தல் — payment in kind
Material progress
அழுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வார்ப்புப் பொருளை வைப்பதற்குரிய குழிவான இடம் — material well
பொருள் செய்யும் சிறப்பான வகை. இது திருக்குறளில் 76-வது அதிகாரம். பெயர் - பொருள் செயல் வகை. பொருளின் தன்மையையும், அதன் திறத்தையும், சிறப்பை யும் அதனைச் சம்பாதிக்கும் முறையையும் கூறும் …
சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherie… — object model
விலைமாது
ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும் — object programme
பொருள் தேடுதலின் பொருட்டுத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதல்
component event
*(தமி), (பெ ) - பொருள் தொகை நிகண்டு = (பொ.தொ.நி.)
பல்வேறு அறைகளுக்குக் காற்றைப் பகிர்ந்தளிப்பத்ற்கு முன்னர் அழுத்தப்பட்ட காற்றினை ஏற்றுக் கொள்கிற ஒர் அறை — plenum
வாக்கியம் பொருளின் இலக்கணம் கூறும் தொடர்மொழி
ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல்.ஒரு பொருளை அதன் வகுப்பு தரவு, பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும் — object-oriented analysis
Economic man
object type inheritance
Material Progress
ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் — component object model
object-oriented graphics
object-oriented computer
object-oriented development
வரும் பொருள் உரைத்தல். இது மூவகை வாழ்த்துள் ஒன்று.
ஆக்கக் கூறு மறுபயன் பாடு — component reusability
இது ஒரு தரவுத்தள வழங்கன் கணினி.ஓர் உறவுநிலைத் தரவுத் தளத்திலுள்ள சிக்கலான தரவினங்களை பொருள் நோக்குமுறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது — object relational server