பொருள் செயல் வகை

poruḷ ceyal vakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் செய்யும் சிறப்பான வகை. இது திருக்குறளில் 76-வது அதிகாரம். பெயர் - பொருள் செயல் வகை. பொருளின் தன்மையையும், அதன் திறத்தையும், சிறப்பை யும் அதனைச் சம்பாதிக்கும் முறையையும் கூறும் அதிகாரம்.)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvezgu5u/

தமிழ்
“பொருள் செயல் வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvezgu5u/
APA
Oliyon Research. (2026). பொருள் செயல் வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vvezgu5u/
MLA
"பொருள் செயல் வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvezgu5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment