தேடல் · Search: பொதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 26–39 · 26–39 of 39

சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள் — chip carrier
மஞ்சள் கருப்பை mañcaḷ karuppai meaning
முட்டை மஞ்சள் கருப்பொதிவு இழைப்பை — yolk-sac (yolk-bag)
முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணை… — ARP request
வட்டுப்பொதியுறை vaṭṭuppotiyuṟai meaning
தனியொரு நிலை வட்டினை அல்லது ஒரு செருகு வட்டினைக் கொண்டிருக்கிற அப்புறப்படுத்தத்தக்க வட்டுப் பொதிவுச் சாதனம் — disk cartridge
மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல் — copper clad
உட்பொதிவு அட்டை uṭpotivu aṭṭai meaning
மெல்லிய காகிதத்தினால் உட்பொதிவு செய்த அட்டை — lined board
மின் கடத்திகளையும் மின் மாற்றிச் சுருணைகளையும் பொதிவு செய்வதற்குப் பயன்படும் வலுவான மின்காப்புத் தாள் — fish paper
வெளிக்கோடு செயலகம் veḷikkōṭu ceyalakam meaning
பயனாளர் ஆலோசனைகளை ஏற்கும் ஒரு மென்பொருள் பொதிவு. அவைகளை பயனாளர் குறிப்பிடும் வகையில் மாற்றி திரும்பமைத்து அதே எண்ணங்களின் பண்பட்ட மாதிரியாக அளிக்கிறது — outline processor
நீட்டிப்பு நினைவகம் nīṭṭippu niṉaivakam meaning
1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நின… — extended memory
மேற்பொதிவுறை யான மஞ்சள் நிறச் சுருங்கி விரியும் குருத்தெலும்பு — yellow cartilage
ஒரு விலைக்கு அளிக்கப்படும் வன்பொருள்/மென்பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனி விலை உண்டு — bundled/unbundled
ஒரு விலைக்கு அளிக் கப்படும் வன்பொருள் / மென் பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்பு களில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி விலைகள் உண்டு — bundled/unbundled
சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள் — chip carrier
இறுதிப் பயனாளர்கள் இயக்க அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டு நிரல் தொடர்களுக்கிடையில் வரைகலை சார்ந்த இடைமுகத்தை உருவாக்கும் மென்பொருள் பொதிவுகள் அல்லது பல் பணியாற்றும் திறனும் அளிக்கப்படும் — operating environment package