தேடல் · Search: பெருக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

167 இல் 26–50 · 26–50 of 167

பெருக்காளர் perukkāḷar பெயர்ச்சொல் · Noun similar
சிறப்புடையோர்
பெருக்கி perukki பெயர்ச்சொல் · Noun similar
சுக்கிலம்
பெருக்கு perukku similar
வெள்ளம், மிகுதி
பெருறக்கம் peruṟakkam பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தூக்கம்.
பெறுகுவம் peṟukuvam similar
அடைவோம், (குறள் 1328).
பேருறக்கம் pēruṟakkam பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தூக்கம்
உயிரணு அளவு அதிகமாவதால், உடல் அல்லது உடல்பகுதி இயல்புமீறி வளர்தல் — hypertrophy
Sexual Reproduction
ஆக்கப்பெருக்கம் ākkapperukkam பெயர்ச்சொல் · Noun similar
வருமானம்
இனப்பெருக்கம் iṉapperukkam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இனத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததியை பெருக்குதல் — reproduction
Magnification
உருவின் நீளத்திற்கும் பொருளின் நீளத்திற்குமுள்ள வீதம் உருப் பெருக்கம். இது அதிகமாக அதிகமாகப் பொருளைப் பெரிதாகப் பார்க்கலாம். நோக்கு கருவிகளுக்குரியது — magnification
தற்பெருக்கம் taṟperukkam similar
Square
ஒரு திசையில் ஒரு பொருளின் பெருக்கம். அதாவது, திண்மப்பொருள் கம்பி நீளத்தில் பின்ன அளவு உயர்வு, குறிப்பிட்ட வெப்பநிலையில் பெறுதல் — linear expansion
பங்கேருகம் paṅkērukam பெயர்ச்சொல் · Noun similar
சேற்றில் தோன்றும் தாமரை .
பெருக்களவி perukkaḷavi similar
எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் கசிவை அளவிடும் கருவி — fluxometer
பெருந்தாகம் peruntākam similar
அளவுக்குமீறித் தாகம் எடுத்தல் — poly dipsia
பெரும்போகம் perumpōkam பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த விளைவு
செருக்கம் cerukkam பெயர்ச்சொல் · Noun similar
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
சேருகம் cērukam பெயர்ச்சொல் · Noun similar
நாகணவாய்ப்புள்
நெருக்கம் nerukkam பெயர்ச்சொல் · Noun similar
செறிவு, அடர்த்தி, நெரிசல்
பிருக்கம் pirukkam பெயர்ச்சொல் · Noun similar
மூத்திரகோசம்
பீருகம் pīrukam பெயர்ச்சொல் · Noun similar
ஆந்தை
பூருகம் pūrukam பெயர்ச்சொல் · Noun similar
பூமியில் முளைக்கும் மரம்
பெருகும் perukum similar
வளரும் (குறள் 96) பெருகும்(குறள் 604).