தேடல் · Search: பூரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
163 இல் 26–50 · 26–50 of 163
நாட்பட்டசுரம்
ஒரு கட்டிடத்தின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்புறத் தோற்றம்; புறச்சுவர் — exterior
குடியோடிப்போன நிலப்பகுதி
பின் + புறம்; பின்பக்கம் — backside, rear, hind part
கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த தருமச்சொத்து
நகரத்தின் வாயில்
உருளு — roll
குற்றம் — honorable
உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது சுவாசக்குழலிற் சென்று அடைத்துக்கொள்கை
அடிக்கடி ஆகும் பேதி — intermittent purging
புறம், முதுகு
பக்கமாய்
இடம் மாறுதல்
புறங்கூற்று
புறப்பக்கம்
மரத்தின் வெளிவயிரம்
சாகுபடிக்குரிய நிலவகை ( xiii. 172.)
வலைவாசல்
பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுக… — centipede
நிறைவு
செயல் முறையை இழப்புக்கு வழிசெய்யும் மிதமான வெப்பம் மூலம் புரதங்களை மாற்றுதல் — denaturation
புறத்தோற்றத்திற்குப் பொருத்தமான அலங்கார வேலைப்பாடு — exterier finish
கோயிற் பூசாரிகட்கு விடப்படும் மானியம் .
சிலம்பு — anklet, worn by women
பார்க்க: பலபூரகம் (சங்.அக.)