புறமாறு

puṟamāṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் மாறுதல்
கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறு)
2.
வலிமை இழத்தல்
இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புற மாறி (கலித். 120, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறு)
3.
கைவிடுதல்
அருள்புறமாறிய (கலித். 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறமாறு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kdy3ezk/

தமிழ்
“புறமாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kdy3ezk/
APA
Oliyon Research. (2026). புறமாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kdy3ezk/
MLA
"புறமாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kdy3ezk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment