தேடல் · Search: பூசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

தோல் பூசணம் tōl pūcaṇam similar
மேல் தோலைப் பாதிக்கும் பூசண வகை — dermatophytes
பந்துசனம் pantucaṉam பெயர்ச்சொல் · Noun similar
சுற்றத்தார்
புரோட்சணம் purōṭcaṇam பெயர்ச்சொல் · Noun similar
மந்திரஞ்செல்லி நீர்தெளிக்கை
பூசனை, பூசை pūcaṉai, pūcai similar
பூ கொண்டு வழிபடுதல். இது அகப்பூசை, புறப்பூசை என இருவகை முன்னதில் பருப்பூக்களும் பின்னதில் கற்பனைப் பூக்களும் பயன்படும். இவற்றில் வெவ்வேறு மந்திரங்களால் வெவ்வேறு செயல்கள் செய்யப்படும். அத்தக…
பூசாந்தரம் pūcāntaram பெயர்ச்சொல் · Noun similar
சேலைவகை# நீர்வடியும் புண்கட்டிவகை
பூசாந்திரம் pūcāntiram பெயர்ச்சொல் · Noun similar
அருமைபண்ணுகை
பூதாஞ்சனம் pūtāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பேய் பிடித்திருக்கிறதா எனக் கண்டுபிடிக்க உதவும் மை
ஔசனம் aucaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
கூசனம் kūcaṉam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லத்தகாத சொல்; இடக்கர்ச் சொல்
சுசனம் cucaṉam பெயர்ச்சொல் · Noun similar
காற்று
சூசனம் cūcaṉam பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிக்கை
தூசனம் tūcaṉam பெயர்ச்சொல் · Noun similar
(கை+செய்கை)
தூஷணம் tūṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
நிந்தை
பசனம் pacaṉam பெயர்ச்சொல் · Noun similar
சமையல்
பசானம் pacāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நெல்வகை
பாசனம் pācaṉam similar
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்
பாஜனம் pājaṉam பெயர்ச்சொல் · Noun similar
பாத்திரம்
பாஷணம் pāṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
பேசுகை
பாஷாணம் pāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். — arsenic, poison
பிசனம் picaṉam பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம் ()
பிசானம் picāṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பசான்
புக்கனம் pukkaṉam பெயர்ச்சொல் · Noun similar
குரைக்கை ()
புசகம் pucakam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு ( 1187)
புப்புசம் puppucam பெயர்ச்சொல் · Noun similar
நுரையீரல் ()
புரணம் puraṇam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு, பூரணம்