தேடல் · Search: பிளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பிளந்த உறுப்புடைய முதிர்கரு — schistomelus
இருபிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம் — split gear
amitotic
பிளவு நிலை மின்னோடி piḷavu nilai miṉṉōṭi prefix
இது ஒர் ஒற்றை நிலை மின்னோடி. இதன் கருணைகளில் ஒன்றில் மற்றச் சுருணைகளைப் பொறுத்து மின்னோட்டம் பாயுமாறு செய்வதன் மூலம் தானே இயக்குவிக்குமாறு செய்யப்படுகிறது — split - phase motor
Rift valley
பிளவுறு கடைவாய்ப்பற்கள் piḷavuṟu kaṭaivāyppaṟkaḷ prefix
யானை, குதிரை ஆகிய விலங்குகளில் கடைவாய்ப்பற்களில் குறுக்கு வரிப்பிளவுகள் இருத்தல் — lophodont teeth
பிளவு மின்னோட்டப் படிநிலை piḷavu miṉṉōṭṭap paṭinilai prefix
ஒரே மாற்று மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப்படி நிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள் — split phase
இரிசல் irical பெயர்ச்சொல் · Noun variant
பிளவு
கப்பு kappu பெயர்ச்சொல் · Noun variant
கவர்கொம்பு
பக்கு pakku பெயர்ச்சொல் · Noun variant
பிளவு
பின்னம் piṉṉam பெயர்ச்சொல் · Noun variant
பின்னர்
பிளப்பு piḷappu பெயர்ச்சொல் · Noun variant
பிளவு
போழ்வு pōḻvu பெயர்ச்சொல் · Noun variant
பிளவு
வகிர் vakir பெயர்ச்சொல் · Noun variant
பிளவு
விக்சின்னம் vikciṉṉam variant
பிளவு
விண்டு viṇṭu பெயர்ச்சொல் · Noun variant
திருமால்
வின்னம் viṉṉam பெயர்ச்சொல் · Noun variant
மாறுபாடு
விரிசல் virical பெயர்ச்சொல் · Noun variant
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
விரிவு virivu பெயர்ச்சொல் · Noun variant
விசாலம், அகற்சி
பின்னிலவு piṉṉilavu பெயர்ச்சொல் · Noun similar
அபரபக்கத்தின் பிற்பகுதி
பிலவ pilava பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது
பாக்குப்பிளவு pākkuppiḷavu பெயர்ச்சொல் · Noun similar
பாக்குத்துண்டு
பிலவம் pilavam பெயர்ச்சொல் · Noun similar
தவளை, தேரை
பிலா pilā பெயர்ச்சொல் · Noun similar
பலா
பிள piḷa வினைச்சொல் · Verb similar
ஏதேனும் ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ அறுத்தல் அல்லது போழ்தல் (எ.கா. மரத்தைக் கோடாரியால் வெட்டிப் பிளத்தல்); துண்டித்தல், வெட்டுதல், துண்டாக்குதல், வகுத்தல், பகுத்தல் — split, cut