தேடல் · Search: பிரிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 26–40 · 26–40 of 40
எறும்பு ( 263)
புரிதல், புரிதம்
எக்காளம், ஊதுகுழல்
முரசு
காண்க: போதிகைக்கட்டை ()
யாழ்ப்பிருடை
வாழை — banana, plantain, fascinate, attract, enchant, opening in a dam to let water out
குழந்தை, வாரிசு, பிள்ளை செல்வம் மற்றும் மனித ரீதியிலான இன விரக்தியை குறிக்கும் தூய தமிழாக்க பெயராகும்.
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பலவாகப் பிரிகை
கலப்பு அலைநீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை, அதன் பகுதிகளாகப் பிரித்தலுக்கு ஒளிச்சிதறல் என்று பெயர். இக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரிகிறது. இதற்கு நிறப்பி… — dispersion
காடிப்பிரிகை மாறிலி. பிரிகை வினையின் நடுநிலை மாறிலி — acidity constant
இரு அலைநீளங்களின் (நிறங்களின்) கோண நிறப்பிரிகைக்கும் சராசரி அலைநீளத்தின் திசைமாற்றக் கோணத்திற்கும் இடையேயான தகவு என முப்பட்டகப் பொருளின் நிறப்பிரிதிறன் வரையறுக்கப்படுகிறது
வெள்ளொளியானது பல நிறங்களாகப் பிரிக்கப்படும் நிகழ்ச்சி நிறப்பிரிகை எனப்படும்.
ஒளியானது படிகம் போன்று சிலப் பொருட்களின் வழியேச் செல்லும் போது இரண்டாய் பிரியும் இயல்பை இரட்டை ஒளிப்பிரிகை என்கிறோம்.