தேடல் · Search: பிரிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 1–25 · 1–25 of 40
பிரிகை
pirikai
Dissociation
நிலையான அழுத்தத்தில் இணைதிறன் பிணைப்பு விடுபடும் போது அல்லது மூலக்கூறுகள் தெறிக்கும்போது ஏற்படும் உள்ளீட்டு வெப்ப உயர்வு — heat of disassociation
குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றுடன் தொடர்பு கொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்றி துண்டிக்கப்படுதல். அகநிலையில் ஒருவர் மனதில் இரண்டு உணர்வுகள் உண்டாகும்படி செய்தல். — dissocation
காண்க: பீச்சாங்கை
பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை ( 3, 18, உரை.)
*பத்திரிகை
தும்புருவுக்குரிய வீணை( ஒழிபு. 15.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கொசுகு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
டெர்புட்டாலின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Bricanyl
விடுக்கும் பிதிர் ( சொல். 449, உரை.)
மகள்
முன் கணியத்திலிருந்து (புரோட்டோபிளாசம்) நுண்குமிழியைப் பிரிக்கும் படலம். கணிமப் (பிளாஸ்மா) படல அமைப்புடையது. முன்கணியத்திற்கும் நுண்குமிழிச் சாற்றிற்குமிடையே பாலமாக உள்ளது — tonoplast
சுவர்க்கோழி
அலைகை
ஒழிந்த வேளை
காவல்
காண்க : பரீட்சை
காண்க : பரிசீலனை
ஒருபீடமுள்ள ஊர்திவகை
கச்சு()
சுவர் — wall, wall of the universe, large flowered jasmine, cananga-flower tree
பல்லழுக்கு()
பிரியமானவள், அன்பானவள்
கருநிறமுள்ள ஒருவகைப் பறவை 815)
பீடம்