தேடல் · Search: பிரதிநிதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
நபாபு
மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர்,
* (பெ) - ஆளுநர் = நடுவண் அரசின் பிரதிநிதி.
பொதுப்பணிக்காக அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவர்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா
ஒரு வகைக் கணிதம். இதில் எழுத்துகள் எண்ணிக்கை அலகுகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது — algebra
எண்மி : துண்மி இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது. — data byte
தூதுவராக அல்லது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்.
வகுப்பு அல்லது சாதியை அடிப்படையிலான; சாதிவீதம்
ஒரு அறிவு அமைப்பு (a.k.a. அறிவு அடிப்படையிலான அமைப்பு) என்பது ஒரு அறிவுத் தளத்தை விரிவாக்குவதற்கும் / அல்லது வினவுவதற்கும் ஒரு நிரலாகும். அறிவுத் தளம் என்பது சில முறையான அறிவு…
மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? … — mathematical logic
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
இம்முறையில் தகவ லுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப் படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்ஞைகள் அலைவியல் தகவலாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான பிர… — analog data
முழுவதையும் பிரதிநிதிப் படுத்தும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முறை. மாதிரியை வைத்து அளவெடுப்பதை வைத்து முழு மக்கள்தொகை பற்றிய எண்ணப் பதிவில் ஏற்படக்கூடிய தவறு — sampling
ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — mathematical model
தரவு மதிப்பீடு தரவு வகைகளின் பிரதிநிதியாகப் பயன் டும் குறியீடுகளின் தொடர் — data value
முறையான அல்லது தெரிந்த பிரதிநிதித்துவம் என்று கணினியால் ஏற்றுக் கொள்ளப்படாத எழுத்து அல்லது துண்மிகளின் தொகுப்பாகும் — illegal character
இராமபிரானுக்குப் பிரதிநிதியாக அவரது பாதுகைகளை வைத்து நந்திக்கிரமத்தில் பரதன் செய்த பட்டாபிஷேகம். (பேச்சு வழக்கு)
நாயகவரசரின் பிரதிநிதியாய்த் திருநெல் வேலிச்சீமையை யாண்டவரும் மச்சபுராணம் இயற்றியவருமான பிரபு
தகவல் வகைகளின் பிரதிநிதியாகப் பயன்படும் குறியீடுகளின் தொடர் — data value
குரல் தொலை பேசியுடன் தள அணுகு முறையை ஒருங்கிணைப்பது. எடுத்துக்காட்டாக, வாடிக்கை யாளர் சேவை பயன்பாடுகளில் தானியங்கி எண்காட்டி போன்ற தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தினால் உள்ளே வரும் அழ… — switch-to computer
காந்த நாடாவில் காந்த மேற்றப்பட்ட வடிவங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறைமை. காந்தமேற்றப்பட்ட வடிவங்கள் ஆல்பா எண்ணியல் தரவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — magnetic tape code
தனிப்பட்ட மதிப் பீடுகள் அற்ற பிரதிநிதித்தும். ஆனால் தொடர்ந்து மாறக் கூடியது — analog representation