தேடல் · Search: பாரம் பரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 26–36 · 26–36 of 36

பரியாரி pariyāri பெயர்ச்சொல் · Noun similar
பரிகாரி - வைத்தியன், அம்பட்டன்
பறம்பி paṟampi பெயர்ச்சொல் · Noun similar
மோசக்காரிநீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் (.67)
பறம்பு paṟampu பெயர்ச்சொல் · Noun similar
மலை(பிங்கல நிகண்டு )
பாரியம் pāriyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கடுக்காய்
பாரியார் pāriyār பெயர்ச்சொல் · Noun similar
மனைவி — wife
பாரியாள் pāriyāḷ பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்---சமசுகிருதம்---भार्या--பார்யா--வேர்ச்சொல்...இந்தசொல்லின் மனைவி என்னும் பொருளைப் பொறுத்தவரை சமசுகிருதச்சொல்லே ஆதாரமாகும்
பாரியை pāriyai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி
நாசே விதி nācē viti meaning
X-தொடர்புடைய பாரம் பரியத்தைச் சுட்டும் விதி. இதன் படி, பெண்களினால் வரும் மன நிலையினால் ஆண்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் நாசே விவரித்துரைத்தார் — Nasse's law
ஃபேப்ரி நோய் ḵpēpri nōy meaning
லைசோசோமால் அல்ஃபா கேலக்டோசிடேஸ் குறைபாடு காரணமாக தலைமுறை கடந்த பண்பு தொடர்பாகப் பாரம் பரியமாக வரும் ஒரு மரபணுக் கோளாறு. இதன் காரணமாக, சிறுநீரகங்களிலும் பிற உறுப்புகளிலும் கிளை… — Fabry's disease
மரபுவழிப் பண்பியல் marapuvaḻip paṇpiyal meaning
பாரம் பரியம் பற்றியும் அதன் மாறுபாடு குறித்தும் ஆராயும் அறிவியல், அதாவது, மரபுவழிப்பு பண்புப் பொருள் பற்றியும், அது உயிரணுவுக்கு உயிரணு, தலைமுறைக்குத் தலைமுறை செல்வது குறித்தும் ஆர… — genetics
கை மற்றும் கால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும் நிலை — achondrogenesis