பறம்பு

paṟampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலை(பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறம்பு)
2.
பாரியின்
மலைஅளிதோ தானே பாரியது பறம்பே (புறநானூறு.109)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறம்பு)
3.
பாரியின் நாடு(புறநானூறு.110)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறம்பு)
4.
முலை(பிங்கல நிகண்டு .)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறம்பு)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6nq2aajy/

தமிழ்
“பறம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6nq2aajy/
APA
Oliyon Research. (2026). பறம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6nq2aajy/
MLA
"பறம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6nq2aajy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment