தேடல் · Search: பாரம் பரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

மரபுப் பண்பு marapup paṇpu variant
hereditary
பாரம்பரியம் pārampariyam பெயர்ச்சொல் · Noun similar
பழம் வழக்கம், தொன்மரபு — tradition, lineage
பரிய pariya பெயர்ச்சொல் · Noun similar
பருத்த
பறியா paṟiyā similar
பறித்து, பிடுங்கி, (குறள் 744).
பாரிய pāriya பெயர்ச்சொல் · Noun similar
பெரிய
பரியாரம் pariyāram பெயர்ச்சொல் · Noun similar
மாற்றுவழி
பாரம்பரியரோகம் pārampariyarōkam பெயர்ச்சொல் · Noun similar
வமிசவழியாய் வரும் நோய்
பரம்பரம் paramparam பெயர்ச்சொல் · Noun similar
வழிவழியாக வரும் உரிமை
பரம்பர் parampar பெயர்ச்சொல் · Noun similar
உழுவர் குடிவகை
பறம்பர் paṟampar பெயர்ச்சொல் · Noun similar
தோல்வேலை செய்பவர்
பறம்பா் paṟampā similar
தோல்வினைஞர்
பாரம்பரம் pāramparam பெயர்ச்சொல் · Noun similar
காண்க:பாரம்பரியம் ( பாயி. பக்.5.)
பாரம்பரியநியாயம் pārampariyaniyāyam பெயர்ச்சொல் · Noun similar
பரம்பரையாக வரும் வழக்கம்
பம்பரம் pamparam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) பம்பரம்
பரம்பரன் paramparaṉ பெயர்ச்சொல் · Noun similar
முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்
பரம்பரை paramparai similar
*பரம்பரை
பாரம்பரை pāramparai பெயர்ச்சொல் · Noun similar
காண்க:பாரம்பரியம்
பம்பரைக்காரியம் pamparaikkāriyam பெயர்ச்சொல் · Noun similar
முறைபிறழ்ந்த செய்கை
பரியரை pariyarai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் பருத்த அடிப்பகுதி
பனம்பாரம் paṉampāram பெயர்ச்சொல் · Noun similar
பனம்பாரனார் இயற்றிய இலக்கணநூல்
பராபரியாய் parāpariyāy பெயர்ச்சொல் · Noun similar
கேள்விமூலமாய்
பரம்பு parampu பெயர்ச்சொல் · Noun similar
பரம்பு1
பரியன் pariyaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெரியோன்
பரியம் pariyam பெயர்ச்சொல் · Noun similar
மணப்பரிசு
பரியல் pariyal பெயர்ச்சொல் · Noun similar
மனம் வருந்துதல்