தேடல் · Search: பன்முகப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

ஒவ்வொரு கோப்புக்கும் தனித் தனி நிலையளவுருக்களின் அடிப்படையில், இயக்குபவர் தலையீடின்றி இயக்கக்கூடிய, ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வகைப்படுத்தக்கூடிய தானியங்கு வரிசை முறை — multifile sorting
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனி… — multiprogramming
பன்முகப்படி வரி paṉmukappaṭi vari similar
பல் சேர் முனையங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன்படுத்தும் செய்தித் தொடர்புப் பொறியமைவுத் தொகுதி. இதனை பன்முக முனைவரி என்றும் கூறுவர். இது 'வரிக்கு வரி' என்பதற்கு ம… — multidrop line
பஞ்சுபடுதல் pañcupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
எளிமையாதல்
பணிப்படுத்துதல் paṇippaṭuttutal வினைச்சொல் · Verb similar
ஒப்பனைசெய்தல்
பண்புகாட்டுதல் paṇpukāṭṭutal வினைச்சொல் · Verb similar
இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் .
பதரப்படுதல் patarappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
தப்புதல்
பயப்படுத்துதல் payappaṭuttutal வினைச்சொல் · Verb similar
அச்சுறுத்துதல்
பாத்தியப்படுதல் pāttiyappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
உத்தரவாதியாதல் (W.)
காப்பாடுதல் kāppāṭutal வினைச்சொல் · Verb similar
மறைத்துக் காத்தல்
பாடுபடுதல் pāṭupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மிகவுழைத்தல்
பாட்டுப்பாடுதல் pāṭṭuppāṭutal பெயர்ச்சொல் · Noun similar
பாட்டுப்படி
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளை படிப்படியாக ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது பன்முகச் செயல்முறைப் படுத்துதலுடன் ஒப்பிடத்தக்கது — multijob operation
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இயங்கும் ஒரு செயல்முறையினுள் உள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் — multitask operation
நீட்டுதல் nīṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நீளச்செய்தல்