பன்முகப்பணிச் செயற்பாடு

paṉmukappaṇic ceyaṟpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இயங்கும் ஒரு செயல்முறையினுள் உள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் — multitask operation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பல் பணியாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 975)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z4ggmrnc/

தமிழ்
“பன்முகப்பணிச் செயற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z4ggmrnc/
APA
Oliyon Research. (2026). பன்முகப்பணிச் செயற்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z4ggmrnc/
MLA
"பன்முகப்பணிச் செயற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z4ggmrnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment