தேடல் · Search: பக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பக்குவன் pakkuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தகுதியுள்ளோன் .
பக்குவம் pakkuvam பெயர்ச்சொல் · Noun prefix
முதிர்ச்சி
பக்குவர் pakkuvar பெயர்ச்சொல் · Noun prefix
கருமகாண்டிகர் , ஞானகாண்டிகர் , பக்திகாண்டிகர் எனப்படும் வைதிக ஒழுக்கத்தவர்
பக்கெனல் pakkeṉal பெயர்ச்சொல் · Noun prefix
சிரிப்பின் ஒலிக்குறிப்பு
பக்க அளவு pakka aḷavu prefix
page size
பக்க ஒரம் pakka oram prefix
அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஓர இடம் — Margin
பக்க ஓரம் pakka ōram prefix
அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஒர இடம் — margin
பக்க மடல் pakka maṭal prefix
lobe, parietal
பக்கப் பை pakkap pai prefix
diverticulum
பக்கவாதம் pakkavātam பெயர்ச்சொல் · Noun prefix
உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய்வகை
பக்கவாதம் pakkavātam கட்டுரை · article prefix
பக்க எண்ணி pakka eṇṇi prefix
பக்க எண்களைக் கூட்டி ஒவ்வொரு பக்கத்தின் மேற்பகுதியிலும் பக்க எண்ணை அச்சிடும் ஒரு எண் மாறி. — page counter
பக்கக் கண் pakkak kaṇ prefix
மூன்றாங்கண் — parietal eye
பக்கக்கால் pakkakkāl பெயர்ச்சொல் · Noun prefix
உத்திரத்தின்மேல் வைக்கப்படும் பக்கக் குத்துக்கால்
பக்கக்கிளை pakkakkiḷai prefix
ஒரு பிரதான உறுப்புக்குரிய இணை உறுப்பு அல்லது துணை உறுப்பு. 2. ஒரு நாளத்தின் அல்லது நரம்பின் அருகருகே செல்லும் பக்கக் கிளை குருதியோட்டம்; ஒத்திசைவான குருதியோட்டம் : முதன்மை இரத்தக் க… — collateral
பக்கச்சொல் pakkaccol பெயர்ச்சொல் · Noun prefix
பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல்
பக்கதன்மம் pakkataṉmam பெயர்ச்சொல் · Noun prefix
துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை .
பக்கத்தார் pakkattār பெயர்ச்சொல் · Noun prefix
ஊர்
*பக்கத்தில் = அருகில்
பக்கத்துணை pakkattuṇai பெயர்ச்சொல் · Noun prefix
பக்க உதவி .
பக்கப்போலி pakkappōli பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கத்தில் பக்கத்தின் ஆபாசம்
பக்கவடிவம் pakkavaṭivam prefix
ஒரு பக்க மாகத் திரிபடைதல் போன்று மூலக்கூறுகளில் ஏற்படும் சமச் சீரின்மை. ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவம். இது இடப்பக்க வடிவமாகவோ வலப்பக்க வடிவமாகவோ இருக்கலாம். — chirality
பக்கவாட்டு pakkavāṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
பக்கங்களிற் சார்ந்துள்ளது
பக்கிடுதல் pakkiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
வெடித்தல்
பக்கிராசன் pakkirācaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பறவைகளுக்கு அரசனான கருடன் .