பக்கக்கிளை

pakkakkiḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிரதான உறுப்புக்குரிய இணை உறுப்பு அல்லது துணை உறுப்பு. 2. ஒரு நாளத்தின் அல்லது நரம்பின் அருகருகே செல்லும் பக்கக் கிளை குருதியோட்டம்; ஒத்திசைவான குருதியோட்டம் : முதன்மை இரத்தக் குழாய்கள் அடைபட்டிருக்கும்போது, துணை இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தவோட்டம் நடைபெறு வதற்கு மாற்றுவழி அமைத்தல். — collateral
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 319)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdfkk6t2/

தமிழ்
“பக்கக்கிளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdfkk6t2/
APA
Oliyon Research. (2026). பக்கக்கிளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tdfkk6t2/
MLA
"பக்கக்கிளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdfkk6t2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment