தேடல் · Search: நுண்ணறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 26–41 · 26–41 of 41
இவை பின்வருமாறு 1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1. 2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்… — operator, kinds of
இயக்கத் துடிப்பு நுண்ணறையில் எழுதுவது — write pulse
காற்று நிறைந்த ஈரல் நுண்ணறையைச் சுற்றியுள்ள வளை நீள்திட்டுகள் கொண்ட வலையமைப்பு. எக்ஸ்ரே படத்தில் திட்டுகளை, நுண்ணிய, நடுத்தரம், பருவெட்டான என வகைப்படுத்தலாம் — reticular pattern
புகையிலை தூசுக்கு தொழில்வழி ஆட்படுவதால் ஏற்படும் வெளிப்பொருள் ஒவ்வாவளி நுண்ணறையழற்சி — tabacosis
மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் கா… — bronchiole
செம்மரத்தூள் போன்ற வெளிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் (துரையீரல்) நுண்ணறையழற்சி — sequoiosis
முளையடிச் சுரப்பியின் சுரப் பான கொனடோடிராபின், பெண்களில் சூல்பை நுண்ணறைகள் வளர்ச்சியையும் ஆண்களில் விரைவிந்து தோற்றத்தையும் ஊக்குவிக்கின்றன — FSH follicle stimulating hormone
இவை பின்வரு மாறு. 1) அகலம், 2) நுண்ணறை இடைவெளிவிடல் 3)நுண்ணறை உள் வெளி 4)கரை — table attributes
காந்த நுண்ணறையால் அளிக்கப்படு வது சுழிநிலையில் உண்மைத் துடிப்பு அளிக்கப்படும் பொழுது உண்டாவது — zero outpùt signal
நுரையீரல் மூச்சு நுண்ணறை அழற்சி நோயுள்ள நோயாளிக்கு எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் படத்தில் நோய்த் தடயமானது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் காணப்படும் — butterfly pattern
நாராக்கப் பகுதியை மிகுதியும், இடைத்திசு மிகு வழற்சியும் காரணமாக வளி நுண்ணறையின் கட்டமைப்பு அழிந்து அதனால் மூச்சியக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும் நோய் — Usual Interstitial Prieumonia UlP
இது பத்திகள், வரிசைகள் என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் சேர்வதால் நுண்ணறைகள் இடையே உருவாகின்றன. இவை பத்தி, வரிசை ஒட்டுகள் எனப்படும். இவ்வறையில் தகவல்களைத் தட்டச்சு செய்யலாம். இத்… — electronic spread sheet
அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, ம… — bronchioloalveolar carcinoma
திட்ட மாண கணிப்பொறி நினைவகம், பிரிட்டிஷ் அறிவியலார் உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இருமித் (0, 1) தகவ லையும் ஒரு சேம நுண்ணறையில் சேமிப்பது. மின் தேக்கி, படிகப்பெருக்கி ஆகிய இரண்டா… — DRAM,Dynamic Random Access Memory
இவை கணிப்பொறியிலுள்ள நுண்ணறைகளை வடிவமைப்பது — bistable storage device
இது ஒரு வகை எஃகுக் கொதிகலன். இதில், நெருப்புக் குழாய்கள் உடைய நீள் உருளை வடிவ நுண்ணறைகள் இருக்கும். இவை செங்கற் கட்டுமானத்தால் மூடப்பட்டு, ஊதுலையாகவும், உள்ளெரி அறையாகவும் அமைக்கப்பட்ட… — horizontal return tubular boiler