தேடல் · Search: நுண்ணறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
நுண்ணறை
nuṇṇaṟai
கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன — cell
நுண்ணறை மற்றும் அதன் உள்ளடக்கங்களின் கரைக்கு இடையே உள்ள வெளி. இதன் மதிப்பு படமத்தில் (பிக்சல்) அமையும். படமம் படக்கூறு — cell padding
வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C… — cell referencing
இரு நுண்ணறைகளுக்கு இடையிலுள்ள வெளி. இதன் மதிப்பு படமங்களில் இருக்க வேண்டும். இது ஒரு பண்பே. — cell spacing
காதின் சிறு மடல் — lobule
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தேன்
* நாரை150px|நாரை|thumb|right150px|நாரை|thumb|right150px|நாரை|thumb|right
கோட்சொல்; கோள் மூட்டுதல்
முனை, நுனி
தவளை
எள்ளுருண்டை ()
நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது — microjacket
அகச்சிவப்பு கதிர்களுக்கும் ரேடியா அலைகளுக்கும் இடைப்பட்ட அலைநீளத்தைக்கொண்ட மின்காந்த அலைகள்
நுண்ணுடல்
* (பெ) முன்னறை = முன்றில் = இடைகழி = வெராண்டா
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது — amplitude
(பெ) - அட்டவணை
நினைவக நுண்ணறை. இதில் தகவல் கட்டளை சேமிக்கப்பட்டிருக் கும். — location
ஒரு நுண்ணறையின் மையம் — centrilobular
தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி — suberosis
மீண்டும் மீண்டும் ஒரு குறிகையை ஒரு சூழ்நிலையில் உண்டாக்கல். எ-டு ஓர் இயக்க நினைவு நறுவலிலுள்ள நுண்ணறைகளை துண்டுதல் — refresh
இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்… — date arithmetic
இரத்த நுண்ணறை
முட்டை வெளியானதும் பாலூட்டியின் சூல்பையில் கிராபியன் நுண்ணறைக் குழியில் தோன்றும் மஞ்சள் நிறப் பொருள். புராஜெஸ்ட்ரான் என்னும் தூண்டியைச் சுரப்பது — corpus luteum