தேடல் · Search: நுட்பம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நி… — D. COM
தொழில் நுட்பம் தெரிந்த நபர். பயனாளர் பணியாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ, உடனடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறக்கூ… — techie
Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் என்பது இதன் சுருக்கப் பெயர். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு இடங்களில் கல்லூரிகள், பல்கலைக்… — CCP
பகுத்துணரும் வல்லமை; பகுத்தறிவு
சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு
வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம்
விரைவு
மதிநுட்பம், பகுத்தறியும் தன்மை
சாமர்த்தியம், நுட்பம்; திறமைநோக்கு வித்தை; கண்கட்டு வித்தை
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வ… — EMS
இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தரவு தொடர்பு நுட்பம். பெரும்பாலும் பல் பயனாளர் அரட்டைச் செயல் பாடுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையி… — talker
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல் அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத்… — True Type
ஒர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில் நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு ப… — TWAIN
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
(தோற்றம், அமைப்பு, செயல் முதலியவைகளில்) ஒழுங்கு; நயம்
துகள் ஆக்கு — crush
சிறுவழி
தெளிவு
ஒரு காலநுட்பம்.
உள்ளது சிறத்தல் — addition, progression
நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiproce… — ccNUMA
செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில் நுட்பம் எனில் அதிக விலை என்பது நிலவும் சூழ் நிலையாகும் — high end
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving