நொறுக்கு

noṟukku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துகள் ஆக்கு — crush
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொறுக்கு)
2.
கணினி நபர்களால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்லாத சொல். வழக்கமான கணினிச் செயல்பாடுகளைச் செய்து எண்களைச் செயலாக்கம் செய்யும் கணினியின் திறனை இது குறிப்பிடுகிறது. கணினிகள் ஏராளமான எண்களை செயலாக்கம் செய்து அல்லது நொறுக்கித் தள்ளிவிடும் திறனுடையது — crunch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 358)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bvvhh32/

தமிழ்
“நொறுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bvvhh32/
APA
Oliyon Research. (2026). நொறுக்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2bvvhh32/
MLA
"நொறுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bvvhh32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment