தேடல் · Search: நரம்பு வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 26–42 · 26–42 of 42

ஈரல் அமிலம் īral amilam meaning
ஈரல் மற்றும் நுரையீரல் திசுக்களில் உள்ள ஓர் அமிலம். இதனை நரம்பு வழியாகச் செலுத்தினால், குருதிக் கட்டுத் தடுக்கப்படுகிறது. குருதியுறைவு நோய்களைக் குணப்படுத்தப் பெருமளவில் பயன்படுத்தப்படுக… — heparin
அயோடாக்சில் ayōṭākcil meaning
50% அயோடின் கலந்த ஒரு கலவை மருந்து, சிறுநீர்க்கோளாறு களுக்கு நரம்பு வழியாகக் சிறிது சிறிதாகச் செலுத்தப்படுகிறது. — iodoxyl
சிஸ்டியாமின் cisṭiyāmiṉ meaning
ஈரல் சேதத்தைக் குணப்படுத்த நரம்பு வழி ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து. — cysteamine
பென்டாசோசின் peṉṭācōciṉ meaning
மிதமான வலியை நீக்கப் பயன்படும் மருந்து, மட்டுமீறிய இரத்த அழுத்தத்தில் அல்லது தளர் நெஞ்சுத் துடிப்பில் இது ஊசி வழியாகவும், நரம்பு வழியாகவும், வாய் வழியாகவும் கொடுக்கப்படுகிறது. இது மா… — pentazocine
சிரைப்பிளப்பு ciraippiḷappu meaning
நரம்பு வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்துவதற்குக் குழாய் கருவியை அல்லது ஊசியைச் செருகுவதற்காக ஒரு சிரையைப் பிளத்தல் — cutdown
சளியை இளக்கும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இது இருமலுக்கு முன்பு சளியை இளக்குகிறது. ஈளை நோய் (ஆஸ்துமா) உடையவர்களுக்கு நரம்பு வழியாகச் செலுத்தும் மருந்தாகவும் கிடைக்கிற… — bromhexine
உறக்க நோயின்போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள் — melarsoprol
மெட்ரோனிடாசோல் meṭrōṉiṭācōl meaning
நேரடி ஆக்சிஜன் இல்லாமல் வாழ்கிற பாக்டீரிய நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும், நரம்பு வழியாக வும் கொடுக்கலாம் — metronidazole
சுறுசுறுப்பைக் குறைப்பதைத் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் இம் மருந்தினை உட்கொண்டபின் இது செயற்படத் தொடங்கும். இதனை நரம்பு வழியாகச் செலுத்தலாம் — clomipramin
ஒருநிலைபெற்ற கரைசலிலுள்ள கோர்ட்சால் பாஸ்ஃபேட் தயாரிப்பின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது — Efcortesol
சோடியம் குளோரைடு cōṭiyam kuḷōraiṭu meaning
உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு அதிர்ச்சியின்போதும், நீர்ம இழப்பின்போதும், இரத்த அழுத்த குறைவுக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாக ஏற்படும் அடிசன் நோயின்… — sodium chloride
டெக்கா டுராபோலின் ṭekkā ṭurāpōliṉ meaning
ஆண்பால் செயற்கை இயக்குநீர் உயிர்ப்பொருளின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்கள், 'ஊஸ்டிரோஜன்' என்ற பொருளை எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது — Deca Durabolin
வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்க… — oxytetracycline
நுரையீரல் செயற்படுவதைக் கணித்தறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராம் என்ற வீதத்தில் நீலச் சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அவ்… — bromosulphthalein test
உறக்க நோயின் போது நரம்பு வழி செலுத்தப்படும் கரிம ஆர்செனிக் (உள்ளியம்) பொருள். இது மெலார்சோப்ரோலைவிட நச்சுத்தன்மை குறைந்தது — melarsonyl potassium
சிறுநீரகத்தின் ஊடுகதிர்ப் படம். ஊடு கதிரைக் காட்டக் கூடிய பொருளை நரம்பு வழியாகச் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது — nephrogram
ஒப்பீட்டு ஊடகத்தை நரம்பு வழியாகச் செலுத்தி எடுக்கப்படும் சிறு நீரக ஊடு கதிர்ப்படம் — nephrography