ஆக்சிடெட்ரா சைக்ளின்

ākciṭeṭrā caikḷiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்கூடும் — oxytetracycline
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 790)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j75ch44z/

தமிழ்
“ஆக்சிடெட்ரா சைக்ளின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j75ch44z/
APA
Oliyon Research. (2026). ஆக்சிடெட்ரா சைக்ளின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j75ch44z/
MLA
"ஆக்சிடெட்ரா சைக்ளின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j75ch44z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment