{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j75ch44z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j75ch44z/", "kind": "word", "headword": "ஆக்சிடெட்ரா சைக்ளின்", "romanization": "ākciṭeṭrā caikḷiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.710363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்கூடும்", "needs_definition": false, "gloss_en": "oxytetracycline", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 790"}]}}