தேடல் · Search: நரம்பு வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
42 இல் 1–25 · 1–25 of 42
நரம்பின் ஊடாக உட்செலுத்துதல் — intravenous
நரம்பெரிச்சல்
உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போரா… — hysteria
innervate
தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர் — causalgia
nerve cord
நோய், நரம்பு அல்லது நரம்பு மண்டல மருந்துகளின் விளைவு காரணமாக உண்டாகும் நரம்பு வாதம் — neuroplegia
முகம், தலை ஆகியவற்றின் நரம்பு வலி — faciocephalalgia
ஒரு மூட்டில் அல்லது அதனைச் சுற்றி வலி ஏற்படுதல் — arthroneuralgia
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
குழாய் நரம்பின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு — radicle
அளவுக்கு மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர் — neuropath
ஓர் பூண்டு
தண்டு வட உயிரிகளின் (கார்டேட்டா) மைய நரம்பு மண்டலத்திலுள்ள குழி — neurocoel
செடிவகை
ஒர் உறுப்பின் நரம் பூட்டம் — innervation
இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல்
நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு நரம்பணு வால் முடிவடையும் இடத்திலுள்ள. அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை. — axon
விதைவீக்கம்
injection, inrtavenous
hypoglassalmenue
கடலை
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol
சுவாசத்தைத் தூண்டும் மருந்து. இது நரம்பு வழி செலுத்தப் படுகிறது — bemegride
நரம்பு வழியாகச் செலுத்தப்படும் நோவகற்றும் மருந்து — ketamine