தேடல் · Search: நகர்த்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 26–32 · 26–32 of 32

நிறுத்தம் niṟuttam meaning
ஒளிக் காட்சித்திரையிலோ அல்லது அச்சுப்பொறியின் அச்சிடும் முனையிலோ ஒரு குறிப்பிட்ட பத்தியில் சுட்டியை (கர்சரை) நகர்த்துதல் — tabbing
திரை சுழலல் tirai cuḻalal meaning
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
ஒலியளவு கூட்டு oliyaḷavu kūṭṭu meaning
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
பட்டியல் பார்வை paṭṭiyal pārvai meaning
ஒரு பட்டியலில் தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை. — table look up
ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற ந… — Turing machine
மறுஇடஅமைவு செய்தல் maṟuiṭaamaivu ceytal meaning
கணினிச் சேமிப்பகத்தில் எந்த இடத்திலும் நிறைவேற்றக்கூடிய வகையில் குறியீடிடப்பட்டுள்ள ஒரு செயல் முறையை நகர்த்துதல். — relocate
கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அத… — Computer Aided Materials Delivery