தேடல் · Search: நகர்த்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

நகர்த்துதல் nakarttutal வினைச்சொல் · Verb
இடம்விட்டுப் பெயர்த்தல்
விசை ஊசலாட்டம் vicai ūcalāṭṭam variant
எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம் — sewing
நகர்தல் nakartal வினைச்சொல் · Verb similar
ஊர்தல்
நகர்த்தல் nakarttal similar
1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை … — move
நகர்த்து nakarttu similar
scroll
பகர்த்துதல் pakarttutal வினைச்சொல் · Verb similar
பெயர்த்து எழுதுதல் Nāñ.
நகளுதல் nakaḷutal வினைச்சொல் · Verb similar
நகழ்தல்
நகைகொட்டுதல் nakaikoṭṭutal வினைச்சொல் · Verb similar
மிகச் சிரித்தல்
நகையாடுதல் nakaiyāṭutal வினைச்சொல் · Verb similar
எள்ளுதல்
நக்கரித்தல் nakkarittal வினைச்சொல் · Verb similar
நகர்ந்துசெல்லுதல்
நாக்கொட்டுதல் nākkoṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
நாவறளுகை
இரும்பு துருப்பிடிக்காமல் துத்த நாகத்தால் மேற்பூச்சு பூசுதல் — galvanizing
ஆர்த்துதல் ārttutal வினைச்சொல் · Verb similar
ஊட்டுதல்
நகர்த்தி nakartti similar
ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு. — carriage
நகுதல் nakutal பெயர்ச்சொல் · Noun similar
சிரித்தல், நகைத்தல், மகிழ்வு — laugh, smile
நகா்ந்துசெல்லுதல், தவழ்தல்
நக்குதல் nakkutal வினைச்சொல் · Verb similar
நாவாலெடுத்துண்ணுதல்
நடுதல் naṭutal வினைச்சொல் · Verb similar
ஊன்றுதல்
நதுத்தல் natuttal வினைச்சொல் · Verb similar
அவித்தல்
நத்துதல் nattutal வினைச்சொல் · Verb similar
விரும்புதல்
நாடுதல் nāṭutal பெயர்ச்சொல் · Noun similar
தேடுதல்
நாட்டுதல் nāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
நடுதல்
இட iṭa meaning
திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல் — horizontal scrolling
தேடல் tēṭal பெயர்ச்சொல் · Noun meaning
(ஒன்றைக்) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி.
திருக்கு tirukku பெயர்ச்சொல் · Noun meaning
வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்