தேடல் · Search: தொலைவில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 26–50 · 26–50 of 57

அலைமுகப்பு alaimukappu பெயர்ச்சொல் · Noun meaning
நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில்…
சேய்மைநிலை cēymainilai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கோளை குவிமையமாகக் கொண்டு நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் போது மிக அதிமான தொலைவில் இருக்கும் நிலை சேய்மைநிலை ஆகும்.
வீதம்பட்டி vītampaṭṭi meaning
வீதம்பட்டி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரின் பெயர் ஆகும். இது பொள்ளாச்சியில் இருந்து நெகமம் வழியாக வந்தால் இருபத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தொலைநோக்கி tolainōkki meaning
தொலைவில் உள்ள பொருளின் தெளிவான, பெரிய காட்சியைப் பெறுவதற்காகப் பயன்படும் பார்வைக் கருவி — telescope
தொலைக்காட்சி tolaikkāṭci பெயர்ச்சொல் · Noun meaning
தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
புளூட்டூத்து puḷūṭṭūttu பெயர்ச்சொல் · Noun meaning
இதுவொரு குறுகிய தொலைவில் இயங்கும் கம்பியில்லா மின்காந்த அலைவழி தொடர்புகொண்டு இயங்கும் ஒரு நுட்பமத்தின் வணிக அல்லது குழுப்பெயர். புளூட்டூத்து என்றால் நீலப்பல் என்று பொருள், ஆனால் இது ஒரு… — bluetooth
தனியப் பருமம் taṉiyap parumam பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
இருகண் நோக்கி irukaṇ nōkki பெயர்ச்சொல் · Noun meaning
தொலைவில் உள்ள பொருளையோ காட்சியையோ கிட்டே இருந்து பார்ப்பது போன்ற தோற்றமளிக்குமாறு செய்ய உதவும் ஒளியியல் கருவி. இருகண்களாலும் பார்ப்பதால் நேரில் பார்ப்பது போலவே முத்திரட்சியுடன் தெரியு…
உராதுனைத்தேர் urātuṉaittēr meaning
கானலாகிய பேய்த்தேர், பாசம் பேய்த்தேரின் இயல்புடையது. கண்ணுக்குத்தொலைவில் நீர்நிலையாய் உள்ளதுபோலத்தோன்றி,நெருங்கியதும் இல்லா தொழிவது பேய்த்தேரின் இயல்பு. அது போல், வாழ்வார்க்கு உறுதிப்பொருள்…
புரவலர் கணினி puravalar kaṇiṉi meaning
1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்ப… — host computer
ஆய்வு நிலையம் āyvu nilaiyam meaning
ஆய்வு மேற்கொள்வதற்கான கருவி. அக்கருவி கணினியிலிருந்தோ கணினியின் விசை முனையத்திலிருந்தோ தொலைவில் இருக்கக் கூடும் — Inquiry station
சேய்மை அஞ்சல் cēymai añcal meaning
தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியேயுள்ள ஊர்தி ஒளிபரப்புச் சாதனம் அல்லது தொலைவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள சாதனம் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளி பரப்புதல் — remote pickups
புறப்புலனறிவு puṟappulaṉaṟivu meaning
புலன்கள் உதவியின்றித் தொலைவில் நடக்கும் கடந்தகால நிகழ்ச்சிகளையும் அறிதல். ஆகவே, புலன்படா அறிவாகும். (க.உள) — perception, extrasensory, ESP
ஜுக் பெட்டிகள் juk peṭṭikaḷ meaning
நவீன ஜுக் பெட்டிகள் நுண் கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத் தட்டை இயக் கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நாணயம் மூலம் இயங்கும் சுவர் பெட்டிகளில் உள்ளது — Juke boxes
சுடர்ப்பிழம்பு cuṭarppiḻampu meaning
தொலைவில் லைக்கப்பட்டுள்ள இரு கார்பன்களுக்கிடையில் உள்ள் அனற்பிழம்பு வீசும் சுடர் — flaming of arc
குறிப்பாக தொலைத் தகவல் தொடர்புகள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப் படங்களை தொலைவில் உள்ள வல்லுநருக்கு அனுப்புவது — telemedicine
தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக்… — teleprocessing
கதிரவன் நிற்றல் katiravaṉ niṟṟal meaning
சம இராப்பகல் நாட்களுக்கிடையே அமைந்த கதிரவன் வட்ட நடுவழியிலுள்ள இரு புள்ளிகளில் ஒன்று. இப்பொழுது விண்நடுக்கோட்டில் வடக்கே கதிரவன் அதிகத் தொலைவில் இருப்பதற்குக் கோடைக்கதிரவன் நிற்றல் என்றும்… — solstice
வலையமைவு வகைகள் valaiyamaivu vakaikaḷ meaning
இவை முதன்மையாக மூவகை 1) உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள், உபவ (LAN) . இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள்… — networks, types of
காணொலிக் காட்சி kāṇolik kāṭci பெயர்ச்சொல் · Noun meaning
தொலைவில் உள்ளவர்களுடன் காணொலி வழியே நேருக்கு நேர் பேசுதல் — video conference, video call
மேல் நுனி / மேல் mēl nuṉi / mēl meaning
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
காந்த முனை வலிமை kānta muṉai valimai meaning
வெற்றிடத்தில் ஒரலகு முனையிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் போது, ஒரு காந்தமுனையினால் உண்டாகும் விசை — magnetic pole strength
நட்சத்திர பிணையம் naṭcattira piṇaiyam meaning
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
மிகத் தொலைவில் உள் ள பொருட்களின் மிகப் பெரிய காட்சிகளை அளிப்பதற்காகப் பயன்படும் மிகக் குறுகிய கோணமுள்ள லென்ஸ் — telephoto lens
முக்கோணமாக்குமுறை mukkōṇamākkumuṟai meaning
நிலம் மற்றும் நீர் மீதான பரப்புகளையும் இவற்றின் மீதுள்ள குறிப்பிட்ட நிலைகள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் அளவிட இந்த நிலைகளைச் சேர்த்து பல கோணங்களை உருவாக்கிக் கொண்டு அடித்தளம், கோணம்… — Triangulation