தேடல் · Search: தொற்று நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 இல் 26–50 · 26–50 of 52
போகவிடுதல்.
குழந்தைகளுக்குரிய தொற்று நோய் இருமலும் முச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தற்பொழுது தடுப்பூசி உள்ளது — whooping cough
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீழ் கட்டு நோய். இது ஒரு தொற்று நோய். இது கால்நடை களிடமிருந்து மனிதருக்கும் தொற்றக்கூடும் நச்சுப் பரு — anthrax
பென்சிலினேஸ் எதிர்ப்புச் சக்தியுடைய ஒரு பென்சிலின் நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது வட்ட பாக்டீரியாக்களை உண்டாக்கும் பென்சிலினேஸ் மூலம் ஏற்படும் கடுமையான தொற்று நோய்களைக் குணப்படுத்தப் பயன்… — oxacillin
நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள் — lincomycin
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல் இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறத… — coccidiosis
தங்கள் உயிரணுச் சுவரில் டெயிக் கோயிக் அமிலத்தை உடைய உயிரிகள். இவை, தோலிலும், சுவாசக் குழாயிலும் தொற்று நோய்களை உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக் கொள்கின்றன — Gram-positive
செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் … — foot and mouth disease
உடல்பரப்பிலும், துணிகளிலும், படுக்கையிலும், சாதனங்களிலும் நீர், பால், உணவு உட்பட பிற பொருள்களிலும் தொற்று நோய் உண்டாக்கக் கூடிய ஒரு பொருள் இருத்தல் — contamination
நுரையீரல் வீக்கம். தொற்று நோய் — pneumonia
தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல் — inoculate
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள் (ஆன்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத்தடைக்காப்பு அளிக்கப் … — agglutinogen
நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது — exclusion (isolation)
ஒருவரின் குருதியில் அல்லது திசுவிலுள்ள தற்காப்பு மூலங்களையும் காப்பு மூலங்களையும் அளவிடுவதற்கான ஆய்வுக் கூட முறைகள். இது தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது — immunoassay
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்ப… — linguantuliasis
கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க் கிருமிகள். டிஎன்ஏ கிருமிக் குடும்பத்தில் ஒன்று. இதனால், தொற்று நோய்கள் உண்டாகின்றன. கடுமையான நோய்க் கழலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது — hepadnaviridae
பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள் notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு : ஒரு தொற்று … — notifiable diseases
இரு திரிபு காளான்களில் ஒருவகையினால் உண்டாகும் ஒருவகை தொற்று நோய் — candidiasis
1. சுகாதார அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய தொற்று நோய்கள் தொடர் பானது 2. ஒரு காப்பாளரின் அல்லது நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுகிற மனக் கோளாறுடைய ஆள். — certifiable