தேடல் · Search: தொடராக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 26–33 · 26–33 of 33

துணை நிரல் தொடர் tuṇai niral toṭar meaning
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் நிரல் தொடரின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட பணி துணை நிரல் தொடராகக் கையாளப்பட்டால் ஒரு இடத்திற்குமேல் அது தேவைப்படும் போது நிரல் தொடரமைக்கும் நேரத்தைக் க… — subprogramme
மாறுநிலைத் தொடர் māṟunilait toṭar meaning
குறைந்தபட்சம் ஒரு மாறியை (variable) அடிப்படையாகக் கொண்டுள்ள கணக்கீட்டுத் தொடர்.எனவே நிரல் இயங்கும்போது கட்டாயமாக மதிப்பு கணக்கிட வேண்டிய தொடராக இது இருக்கும் — variable expression
மாறு நிலைத் தொடர் māṟu nilait toṭar meaning
குறைந்த பட்சம் ஒரு மாறிலியை (variable) அடிப்படையாகக் கொண்டுள்ள கணக்கீட்டுத் தொடர். எனவே நிரல் இயங்கும்போது கட்டாயமாக மதிப்பு கணக்கிட வேண்டிய தொடராக இது இருக்கும் — variable expression
ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப்பகுதியுடன் சுட்டுக்… — keyword-in-context
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும்.இந்த மடலைத் திறந்து படி… — good times virus
சுட்டுக் கருவிகள் மூலம் தொடராக இணைக்கப்பட்ட தரவு கோப்புகள் — chained files
வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்… — resonance and tuning