தேடல் · Search: தொகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தொகுதி முனனேற்றம் tokuti muṉaṉēṟṟam prefix
Block Development
block leader
ஒரு கோப்பின் அச்சுத் திணிப்பு. மீண்டும் மாற்றியமைப்பதை குறைவாகச் செய்து, பதிவு களும், புலங்களும் அச்சிடப் படுகின்றன — block list
இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத்… — block cipher
ground mark
block operator
1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நி… — batch processing
ஒரு கோப்பினை தொகுதி தொகுதியாகப் பிரிக்கும் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்க இந்த நுட்பம் பயன்படும் — block sort
தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற் கான நிரல் கோட்பாடு. — block structure
job, batch
சேமிப்பகத்தின் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தரவுத் தொகுதி முழுவதையும் மாற்றுதல் — block transfer
1. ஒரு உரையின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப்புக்கு மாற்றுதல். 2. சொல் செயலிகளில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதி… — block move
Block Check Character (BCC)
தகவலின் சரியான தன்மையை உறுதி செய்ய கட்டுப்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை இது குறிப்பிடுகிறது — batch control
1. செய்யப் படவேண்டிய ஆணைத் தொடர் களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலையைக் கொடுத் தால் அ… — batch processing
ஒரு கோப்பினை தொகுதி தொகுதி யாகப் பிரிக்கும் தொழில் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்கத் தொழில் நுட்பம் பயன் படும் — blocksort
block structured language
mode, batch processing
processing mode, batch
உள்ளீட்டு தரவு தொகுதியைக் கொண்ட கட்டுப்பாட்டு ஆவணம். இதில் கட்டு எண், தொகுப்பு தேதி, ஆவணங்களின் எண்ணிக்கை, உள்ளீட்டு தரவுவின் கட்டுப்பாட்டு மொத்த எண்ணிக்கைகள் போன்ற தரவு இருக்கும் — batch control document
கணன் kaṇaṉ பெயர்ச்சொல் · Noun variant
கள்ளன்
கந்தம் kantam பெயர்ச்சொல் · Noun variant
தொகுதி
குவை kuvai பெயர்ச்சொல் · Noun variant
குவியல் (திவாகர நிகண்டு)
கூட்டம் kūṭṭam பெயர்ச்சொல் · Noun variant
எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
கொத்து kottu பெயர்ச்சொல் · Noun variant
* - கொத்து