தேடல் · Search: துத்தநாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

77 இல் 26–50 · 26–50 of 77

துட்டநிக்கிரகம் tuṭṭanikkirakam பெயர்ச்சொல் · Noun similar
தீயோரையழித்தல்
துதாங்கனம் tutāṅkaṉam பெயர்ச்சொல் · Noun similar
தூயவொழுக்கம்
துத்தநாக ஆகசைட் tuttanāka ākacaiṭ similar
துத்த நாக கார்பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகப் பவுடர். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது — Zing oxide
துத்தநாக ஆக்சைட் tuttanāka ākcaiṭ similar
துத்த நாக கார் பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகப் பவுடர். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது — zing oxide
தூடணை tūṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
நிந்தை
துத்தநாக சல்பேட் tuttanāka calpēṭ similar
கழிவு துத்தத் துண்டு களை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவு… — zinc sulphate
Zn(OH)2 ZnSiO8 துத்த நாகம் கலந்த சுரங்கக் கணிப் பொருள் வகை. துத்தநாகம் கிடைக்கும் ஒரு கனிமம் — calamine
துருமநகம் turumanakam பெயர்ச்சொல் · Noun similar
முள்
இடநாகம் iṭanākam பெயர்ச்சொல் · Noun similar
அடையிருக்கும் பாம்பு.
துட்டன் tuṭṭaṉ similar
துஷ்டன்; தீயவன்; தீயோன்
துட்டம் tuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தீமை
துதம் tutam பெயர்ச்சொல் · Noun similar
தோத்திரம்
துத்தன் tuttaṉ பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்
துத்தம் tuttam பெயர்ச்சொல் · Noun similar
ஏழிசையின் ஒன்று
தூதன் tūtaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு அரசின் செய்தியை மற்றொரு நாடு அரசனுக்கு சென்று சொல்பவன், தூது சொல்பவன். — messenger
தூதம் tūtam பெயர்ச்சொல் · Noun similar
அசைவு
தூத்தம் tūttam பெயர்ச்சொல் · Noun similar
அம்புக்கூடு — quiver..( a case for carrying or holding arrows), drinking water
கலீனா kalīṉā meaning
காரீயச் (II) சல்பைடின், ஒரே கனிம வடிவம். வெள்ளி, துத்தநாகம், செம்பு முதலியவற்றுடன் சேர்ந்திருப்பது gall bladder - பித்தநீர்ப்பை: கல்லீரலில் உள்ளது. பித்தநீரைச் சேமிப்பது — galena
மதுரம் maturam பெயர்ச்சொல் · Noun meaning
இனிமை
ஆலனகம் ālaṉakam பெயர்ச்சொல் · Noun meaning
துத்தநாகம் ()
ஆலீனகம் ālīṉakam பெயர்ச்சொல் · Noun meaning
துத்தநாகம்.
நவலோகம் navalōkam பெயர்ச்சொல் · Noun meaning
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள்
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
பேக்டாங் pēkṭāṅ meaning
நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஓர் உலோகம். ஜெர்மன் வெள்ளியை ஒத்தது. உலோக வேலைப் பாடுகளுக்குப் பயன்படுகிறது — packtong
கருங்கலம் karuṅkalam பெயர்ச்சொல் · Noun meaning
மண் ஏனம் , மட்பாண்டம்