துத்தம்

tuttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழிசையின் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
2.
கண்மருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
3.
நாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
4.
நாவினாற்பிறக்கும் இசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
5.
நாணற்புல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
6.
நாய்ப்பாகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
7.
நீர் முள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
8.
பால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
9.
யாழினொரு நரம்பு (குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை இவைகள் யாழின் நரம்புகள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
10.
வயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துத்தம்)
11.
ஏழிசை களில் ஒன்று சமனிசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 224)
12.
1) ஏழு வகைப் பண்களில் ஒன்று. வேதிப் பொருள். மயில் துத்தம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hw87hxem/

தமிழ்
“துத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hw87hxem/
APA
Oliyon Research. (2026). துத்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hw87hxem/
MLA
"துத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hw87hxem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment