தேடல் · Search: திரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

திரிசூல் tiricūl prefix
தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை … — Trishul
திரிசொல் tiricol prefix
*(தமி), (பெ) - திரிசொல் = திரிசொல்லாவது, அதனின்று திரிக்கப்பட்ட சொல்.
திரிதசர் tiritacar பெயர்ச்சொல் · Noun prefix
தேவர்
திரிதரல் tiritaral பெயர்ச்சொல் · Noun prefix
திரிதல்
திரிதியை tiritiyai பெயர்ச்சொல் · Noun prefix
தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாந் திதி
திரிதூளி tiritūḷi பெயர்ச்சொல் · Noun prefix
சின்னபின்னம்
திரிதேகி tiritēki பெயர்ச்சொல் · Noun prefix
பற்பாடகப்புல்
திரிந்து tirintu prefix
சுவை மாறுபட்டு, (குறள் 90, 452).
திரிபதகை tiripatakai பெயர்ச்சொல் · Noun prefix
கங்கை
திரிபலம் tiripalam பெயர்ச்சொல் · Noun prefix
மூன்று ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் ஒரே கூட்டுச்சொல். — a mix of three ayurvedic medicinal fruits
திரிபாகி tiripāki பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு சித்திரகவிவகை
திரிபுடி tiripuṭi பெயர்ச்சொல் · Noun prefix
(புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
திரிபுடை tiripuṭai பெயர்ச்சொல் · Noun prefix
ஏழு தாளத்துள் ஒன்று
திரிபுரா tiripurā பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் இந்திய மாநிலம். — an indian state-tripura
திரிபுரி tiripuri பெயர்ச்சொல் · Noun prefix
சாறாடை
திரிபுரை tiripurai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : திரிபுரசுந்தரி
திரிபோது tiripōtu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : திரிகாலம்
திரிபோலி tiripōli prefix
பொடிப் பொடியாக உதிர்ந்து போகிற அளவுக்குத் தரம் கெட்டுப்போன சுண்ணாம்புக்கல், பாலிஷ் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது — tripoli
திரிப்பு tirippu பெயர்ச்சொல் · Noun prefix
கோயில் போன்ற தரும ஸ்தாபனங்களுக்கு நிலவரியினின்று கொடுக்கப்படும் பகுதி
திரிமரம் tirimaram பெயர்ச்சொல் · Noun prefix
திரிகை
திரிமலம் tirimalam பெயர்ச்சொல் · Noun prefix
மும்மலமாகிய ஆணவம் , மாயை , கன்மம்
திரியாது tiriyātu prefix
வேறுபடாமல், (குறள் 124).
திரியாமை tiriyāmai பெயர்ச்சொல் · Noun prefix
இரவு
திரிவேணி tirivēṇi பெயர்ச்சொல் · Noun prefix
திரிவேணி சங்கமம் - மூன்று நதிகள் கூடுமிடம்
திரிவேதி tirivēti பெயர்ச்சொல் · Noun prefix
மூன்று வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர் — the one who mastered three vedas i.e., rig, yajur and sama, ancient hindu scrip…