திரிபுடி
tiripuṭi
பொருள்கள் · Senses
1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
2.
(திரி+புடி)
3.
அறிவிற்குரிய ஞாதிரு, ஞான, ஞேயங்கள்.
திரி புடி யிட ராமென ( சந். 124).
4.
அறிவிற்குரியதான மூன்று முக்கியக் கூறுகள் ஞாதிரு, ஞானம், நேயம் ஆகியவை திரிபுடி ஆகும்...
5.
ஞாதுரு, ஞேயம்
6.
காணபான், காட்சி, காட்சிப்பொருள் ஆகிய மூன்றும் அறிபவன் (ஞாதிரு) அறிவு (ஞானம்) அறியப்படும்பொருள் (ஞேயம்)என்றும் கூறப்படும்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/
தமிழ்“திரிபுடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/APA
Oliyon Research. (2026). திரிபுடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/MLA
"திரிபுடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment